Wednesday 5 October 2016

இனிமுதல்!... உங்களுடைய அழகான புன்னகை மேலும் அதிகரிக்கிறது

டென்டல் கிரௌன் என்பது செயற்கை முறையில் உன்டாக்கிய "டூத் கேப்", இதன் வடிவம், அளவு, கிட்டத்தட்ட பார்ப்பதற்கு இயற்கையான பற்கள் போலவே தோற்றம் அளிக்கின்றன. உங்களுடைய உடைந்த சிதைவு பற்கள்,
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பற்களுக்கு கிரௌன் எனும் செயற்கை மூடியைப் பொருத்தப்படும் . இந்தச் செயற்கை மூடி பல்லின் மீதி பாகத்தை முழுவதுமாக மூடி அதற்குப் புதிய தோற்றத்தை அளிக்கிறது. இதன் பெயர் " செராமிக் டென்டல் கிரௌன் (All Ceramic Dental Crown)" இயற்கைப் பல்லைப் போலவே தோற்றமளிக்கும் கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. கிரௌன் என்பது புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பயன்படுத்தும் கேட் அல்லது கேம். இவை நோயாளிக்கு எந்த பிரச்னையும் விளைவிக்காமல் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.பொதுவாகவே இவை இரண்டு வைக்கப்படும் அவை சிர்கோனியா மற்றும் இ-மெஸ் .




PFM கிரௌன் விட நன்றாக உள்ளது செராமிக் டென்டல் கிரௌன் ஏன்?

                PFM அல்லது போர்ஸலைன் என்பது உலோகத்தால் செய்யப்பட்ட டென்டல் கிரௌன்யில், இந்த உலோகத்தால் பல் வடிவத்தை தயாரித்து செராமிக் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 
இந்த செராமிக் கிரௌன் பார்ப்பதற்கு இயற்கையான பற்கள் போலவே தோற்றம் அளிக்கின்றன.

பின்வருமாறு PFM சில குறைபாடுகளும் உள்ளன :
  • இயற்கைப் பல்லைப் போலவே தோற்றமளிக்கும்.
  • 1.5mm பற்காரை அகற்றி பின், உலோகத்தில் ஆன செயற்கை பல் செட் பொருத்தப்பட்டுள்ளது.
  • செராமிக் கிரௌன் குறைந்த காலத்திற்குப் நீடிக்கும்.   
  • போர்ஸலைன் விழுவதர்க்கு சில வாய்ப்பு உள்ளன.
  •  உலோக கிரௌன் மிகவும் அதிகமான விலை.
  • 'கம்' வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
செராமிக் கிரௌன்  நடைமுறை விரிவுபடுத்தப்படும்:

             வேர் சிகிச்சை செய்ய பட்ட பல்லின் மிக்கிய மையா பகுதியை துளையிட்டு அகற்றியதால்,பல்லின் மொத்த வலிமை பெருமளவு குறைவதுடன் பல்லின் உயிரோட்டம் முழுவதும் இழந்து விடுவதால் பல்லின் கடின தன்மை உடையும் தன்மையாக மாரிவிடுவதனால் பல் உடைவதை தவிர்க்க, பற் தொப்பி அவசியம். பல்லின் தலை பகுதியில் உள்ள மீதம் அகற்றப்பட்டு பல் ராவ பட்டு  பின்பு தனி பல் தொப்பி தயார் செய்து லூடிங் எனும் முறையில் பல்லுடன் ஓட்ட படுகிறது.  இந்த பற்கள் நிரந்தரமாக இருக்கும். எடுத்து மாட்டவேண்டியது இல்லை. அவை இயற்கையான பற்கள் போலவே தோற்றம் அளிக்கின்றன.

           நோயாளிக்கு நவீன முறையில் உலோகத்தில் ஆன செயற்கை பல் செட் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பின்னர், நோயாளிகள் அதிக அழுத்தம் உள்ள உணவு உட்கொள்ளு வதற்கு இது ஒரு காடணமாக இருக்க கூடும். அதுமட்டும் அல்ல சில நாட்களுக்கு பின்பற்ற வேண்டிய அவசியம், குளிர்ந்த மற்றும் சூடான உணவு வகைகள்.

செராமிக் டென்டல் கிரௌன் நடைமுறையில் வழங்கும் ஒரே கிளினிக் சென்னையில் உள்ள 
"டூத் என் ' கேர் டென்டல் கிளினிக் ". எங்கள் மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.


 விசிட் செய்யுங்கள்: www.toothncare.com
 எங்களுடைய ஈமெயில் முகவரியில் தொடர்புக் கொள்ளவும்: info.toothncare@gmail.com